தருமபுரியில் இன்று துவக்கம்

img

சத்துணவு ஊழியர் சங்க  மாநில பிரதிநிதித்துவப் பேரவை  தருமபுரியில் இன்று துவக்கம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநித்துவப் பேரவை ஆகஸட் 30,31 ஆகிய தேதிகளில் தருமபுரி கேபிஜே தங்கமணி திருமண மாஹாலில் நடை பெற உள்ளது.

;